How To Select Tiles Episode 6- GVT & PGVT Tiles


How To select Tiles Knowledge Base

How To Select Tiles Episode 6- GVT & PGVT Tiles

Episode 6 : This session explains about Glazed Vitrified Tiles(GVT) and Polished Glazed Vitrified Tiles(PGVT). It is basically a vitrified tile topped with glaze. This layer enables any design printing on top. Hence, we get a lot of variety in Glazed Vitrified Tiles. Since, base of GVT is Vitrified Tile, the same strength of Vitrified Tiles can be expected. The major advantage of GVT is the variety in colors and print that traditional tiles like SST and Double Charge cannot provide. If the top surface is polished it is called PGVT(Polished Glazed Vitrified Tiles). Depending upon applications, different type of tiles is to be selected. For residential purposes, GVT is best suited. For heavy commercial uses, it is better to avoid GVT and go for Double Charge or Full Body tiles. However, a problem in GVT is that, since the print is there only in the top layer , in the vary rare case of chipping, the bottom body becomes visible. Some branded companies give Color body tiles, so that the color difference is not visible in case of Chipping. Hope this was useful. Do leave your comment below.

பகுதி:6 இந்த பகுதி Glazed vitrified tiles மற்றும்Polished Glazed vitrified tiles தொடர்பு பற்றியது. பொதுவாகவே டைலின் மேற்பகுதி Glaze (பளபளப்பு) அமைந்திருக்கும்.இந்த லேயரில் எந்த பிரிண்டிங் கும் பண்ணலாம்.ஆகையால் பல வகையான வண்ணங்களில் டைல்ஸ் கிடைக்கும். மேலும் Vitrified tiles எவ்வாறு வலிமையாக உள்ளதோ அவ்வாறே Glazed vitrified tiles வலிமை வாய்ந்த து. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பலவகையான வண்ணங்களும்,பாரம்பரியமான டிசைன் பண்ண முடியும் குறிப்பாக SST&Double charge ல் பண்ண முடியாது. மேலும் இதில் மேற்புரம் கிளேஸ் பிரிண்ட் உள்ளதால் வண்ணமயமான கலரில் பிரிண்ட் செய்ய முடியும். கனரகமான தரை என்றால் Gvt Tiles ஏதுவாக அமையாது .அதற்கேற்ப அமைவது Double charge &Full body tiles பண்ண முடியும். இதில் Gvt tiles மேற்புரம் மட்டும் லேயர் இருப்பதால் செதுக்கல்(Chipping). ஏற்பட்டால் டைலின் கீழ்புறம் பார்வையாக தெரியும். வேறுவிதமான பிராண்ட் டைலில் ஏற்புடையதாக இல்லை.

Related Posts

 Home     About  Contacts