How To Select Tiles Episode 7- Joint Free Tiles, Spacer and Grouts


Knowledge Base How To select Tiles

How To Select Tiles Episode 7- Joint Free Tiles, Spacer and Grouts

Episode 7: This session explains about Joint Free Tiles, Spacer and Grouts The session trys to explain what does Join Free Tiles means and can we actually lay tiles edge to edge with paper thin joints or what is generally called Joint Free Tiles. When tiles are made, there will be certain Bevel or taper at the edge of tiles. If this edge is cut in a subsequent process, it is called Joint Free tiles. We advise that Laying of tiles "Joint Free" is not encouraged for Floorings and has to be laid with Spacer only. We may use "Joint Free" Laying for walls. The reason a 2-3mm gap is to be provided between tiles to give space for expansion of tiles because of Temperature variation. Technically it is called expansion joint same as the one give in bridges. Tiles Burst or Popping out happens when not laid with spacer inbetween. The space is filled with Grout material. Previously, the gap inbetween the tiles was filled with white cement. White cements absorbs stains and in some time, looks black in colour. Hence, people did not prefer laying with space and filling with White Cement. Nowadays, grouts materials are water proof and will not absorb stain. Next Session in on Tile Usage Guide.

 

டைல்ஸ் பதிக்கும் முறை. டைல்ஸ் பதிப்பது குறித்து ஒரு விளக்கம். டைல்ஸ் தயாரிப்பில், விளிம்புகளில் மேடு பள்ளம் வருவதை தவிர்க்க முடியாத காரணத்தால், காகித இழை கூடநுழைய முடியாத அளவுக்கு நெருக்கமாக பதிக்க முயற்சித்தாலும் முடிவதில்லை. எனவே நுகர்வோர்க்கு இடைவெளியின்றி டைல்ஸ் பதிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது. சுவரில் ஓட்டுவதில் தரையில் உணர்வதுப் போல பாதிப்பு தெரிவதில்லை வெப்ப நிலை காரணமாக டைல்ஸ்களில் விரிவாக்கம் இருக்கும். அதற்கு 2 மிமீ அல்லது 3மிமீ இடைவெளி விட்டு பதிப்பது நன்று. தொழில் நுட்ப ரீதியாக அறியும் பொழுது பாலங்களில் இடைவெளி அமைப்பது போல. இடைவெளி கொடுக்கப்படாது பதித்த டைல்கள்,சில காலத்திற்குபின் பதித்த டைல்ஸ்கள் மேலே தூக்கி கொள்வதை பார்த்து இருக்கிறோம், கேட்டும் இருக்கிறோம். பழங்காலத்தில் இந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, அந்த இடைவெளிகளில் வெள்ளை சிமெண்ட் நிரப்ப பட்டு வந்தது. அந்த வெள்ளை சிமெண்டுகளில் கரை உறிஞ்ச பட்டு சிலசமயங்களில் கருப்பு நிறமாக மாறி அதிருப்திக்குள்ளானது. எனவே நுகர்வோர் வெள்ளை சிமெண்ட் உபயோகத்தை விரும்பவில்லை. தற்சமயம் இடைவெளிகளை அடைக்க நீர் உறிஞ்சாத சிமெண்ட் பவுடர்கள் வந்துள்ளன.இதனை அடுத்த நிகழ்வில் பார்போம்.

Related Posts

 Home     About  Contacts